• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

Cabinet Sub-Committee to Prepare New National Education Policy Framework

April 30, 2023
in NEWS, செய்திகள்
Reading Time: 1 min read
Cabinet Sub-Committee to Prepare New National Education Policy Framework
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

Cabinet Sub-Committee to Prepare New National Education Policy Framework

புதிய தேசிய கல்விக் கொள்கை சட்டகம் தயாரிப்பதற்கான அமைச்சரவை உபகுழு நியமனம்

புதிய தேசிய கல்விக் கொள்கை சட்டகம் ஒன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் பொருளாதார ஸ்தீரத்தை அடைந்து கொள்ளும் செயன்முறையிடையே, விரைவாக மறுசீரமைப்பை அறிமுகப்படுத்துவற்கான பிரதான துறையாக அரசு கல்வித் துறையை இனங்கண்டுள்ளது. அதன்படி, உரிய அனைத்து தரப்பினின் பங்களிப்போடு புதிய கல்விக் கொள்கைச் சட்டகம் ஒன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அடுத்த 25 வருடங்களுக்கான தேசிய கல்விக் கொள்கை சட்டகம் மற்றும் உரிய அனைத்து மறுசீரமைப்பு முன்மொழிவுகளை பாராளுன்றிற்கு முன்வைத்து முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்குவதற்கு கெளரவ ஜனாதிபதியின் தலைமையில் மற்றும் கெளரவ பிரதமரின்  மற்றும் கல்வி அமைச்சரின் பங்குபற்றுதலோடு 10 பேர் கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்றை நியமிப்பதற்காக கெளரவ ஜனாதிபதி முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

 

WhatsApp Image 2023 04 25 at 8.34.12 AM

Previous Post

Result Released: OFFICIAL LANGUAGES PROFICIENCY ORAL EXAMINATION-2022

Next Post

Admission of students to grade 2-11 in National Schools

Related Posts

Assistant Lecturer in Sociology - University of Ruhunu

Assistant Lecturer in Sociology – University of Ruhunu

June 7, 2023
39,000 teachers for national and provincial schools

39,000 teachers for national and provincial schools

June 6, 2023
Speed up NCOE Student intakes

Speed up NCOE Student intakes

June 5, 2023
6000 graduate teacher appointments soon

6000 graduate teacher appointments soon

June 5, 2023
Next Post
Admission of students to grade 2-11 in National Schools

Admission of students to grade 2-11 in National Schools

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

yh

Cut-off Marks – Check your School online

May 24, 2022

பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை ஆரம்பித்தல் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

May 7, 2020
q 1

டொலர் நெருக்கடி: சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதிலும் சிக்கல்

March 15, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Appointment List – NCoE – North central province
  • Application for Teachers Training College 2023
  • Annual Teachers Transfer 2022 – Eastern Province

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!