அத்தியவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்கும் சுற்றுநிருபம்
அத்தியவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைப்பதைத் தீர்மானிக்கும் சுற்றுநிருபம் நாளை வெளியிடப்படும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தியவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைப்பதற்கான அதிகாரத்தை நிறுவனத்தின் தலைவருக்கு வழங்கும் வகையில் சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.