NEWS CIRCULARS அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல் May 24, 2022May 25, 2022 Teacher 0 Comments அத்தியவசிய அரச ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்றுநிருபத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.இதன்படி, அத்தியவசிய ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறும் அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றுவதறை உறுதிப்படுத்துமாறும் சுற்றுநிருபம் தெரிவித்துள்ளது.SHARE the Knowledge