மத்திய மாகாணப் பாடசாலைகள் நடைபெறும்

அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், உங்களுக்கு முன்னர் தெரிவித்த செய்திக்கு மேலதிகமாக. நாளை காலை 6 மணியுடன் நிறைவடையும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதால், அனைத்து பாடசாலை அதிபர்களும் பாடசாலைகளை நண்பகல் 12 மணிவரை திறந்திருக்குமாறு அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். மாகாண கல்விப் பணிப்பாளர் மத்திய மாகாணம்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!