• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home COURSES

CERTIFICATE COURSES – EASTERN UNIVERSITY OF SRI LANKA

October 9, 2022
in COURSES, பாடநெறிகள்
Reading Time: 2 mins read
CERTIFICATE COURSES – EASTERN UNIVERSITY OF SRI LANKA
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
கலை கலாசார பீடம் மற்றும் வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்
புறநிலைக் கற்கைகள் அலகு
சான்றிதழ் கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 

கீழ்வரும் சான்றிதழ் கற்கைநெறிக்கான (Certificate Course) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்கைநெறிகள்

  1. 1. தொடர்பாடலுக்கான ஆங்கிலம் (English for Communication)
  2. 2. ஆற்றுப்படுத்துகை (Counselling)
  3. 3. இதழியல் (Journalism)
  4. 4. அனர்த்த முகாமைத்துவம் (Disaster Management)
  5. 5. உளவியலும் ஆளுமை விருத்தியும் (Psychology and Personality Development)
  6. 6. அலுவலக முகாமைத்துவம் (Office Management)
  7. 7. வாழ்வின் விழுமியக் கல்வியும் ஆன்மீகமும் (Life Value Education and Spirituality)
  8. 8. சமகால பிரச்சினைகள்சார் மெய்யியல் அணுகுமுறை (Philosophical Approaches on Contemporary Issues)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரிகள் இங்குள்ள “Apply Online” எனும் இணைப்பின் மூலம் நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 100/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் Scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390, மக்கள் வங்கி, செங்கலடி கிளை.

*கற்கைநெறி தொடர்பான அனைத்து தொடர்பாடல்களும் மின்னஞ்சல் மூலமாக மாத்திரம் இடம்பெறும். எனவே தங்களது சரியான சுய மின்னஞ்சலினை பதிவிடவும்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 065 2240972/ 065 2241455 மின்னஞ்சல் [email protected]

குறிப்பு

தொடர்பாடலுக்கான ஆங்கிலம் (English for Communication), ஆற்றுப்படுத்துகை (Counselling), இதழியல் (Journalism), அனர்;த்த முகாமைத்துவம் (Disaster Management) ஆகியவை சனிக் கிழமைகளிலும்

உளவியலும் ஆளுமை விருத்தியும் (Psychology and Personality Development), அலுவலக முகாமைத்துவம் (Office Management), வாழ்வின் விழுமியக் கல்வியும் ஆன்மீகமும் (Life Value Education and Spirituality), சமகால பிரச்சினைகள்சார் மெய்யியல் அணுகுமுறை (Philosophical Approaches on Contemporary Issues) ஆகியவை ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடைபெறும்.

Training

  • இறுதித் திகதி
    11- November – 2022
  • விண்ணப்பப்படிவக் கட்டணம்
    ரூபா 100.00
  • கற்கைநெறிக்கான கட்டணம்
    ரூபா 5000.00
  • இடம்
    கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை
  • காலம்
    மூன்று (03) மாதங்கள்
    (சனி, ஞாயிறு தினங்கள் மாத்திரம்)
GUIDE – HOW TO APPLY
DOWNLOAD PAYING-IN-VOUCHER
ADVETISEMENTAPPLY ONLINE

Related

Previous Post

PGD/MA in English & Education 2023

Next Post

The Principals’ Association requests proper system for filling up the principals vacancies

Related Posts

Advanced Certificate in Science programme (ACS)

Advanced Certificate in Science programme (ACS)

February 3, 2023
Bachelor of Science (BSc)

Bachelor of Science (BSc)

February 3, 2023
Bachelor of Arts (BA) (Hons) in Library and Information Studies (LIS)

Bachelor of Arts (BA) (Hons) in Library and Information Studies (LIS) – 2023

February 3, 2023
Master of Education - M Ed 2023

Master of Education – M Ed 2023 Sri Lanka Open University Apply

February 2, 2023
Next Post
The Principals’ Association requests proper system for filling up the principals vacancies

The Principals' Association requests proper system for filling up the principals vacancies

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Picsart 22 07 18 15 43 01 136

பதில் ஜனாதிபதியின் விசேட உரை

July 18, 2022

BA- Examination Old Syllabus

November 1, 2021

ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படத் தேவையில்லை – கல்வி அமைச்சின் செயலாளர்

December 9, 2020
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • Advanced Certificate in Science programme (ACS)
  • Bachelor of Science (BSc)
  • Bachelor of Arts (BA) (Hons) in Library and Information Studies (LIS) – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!