நாளை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை
பாராளுமன்றில் பிரமதர் தெரிவித்தற்கு அமைய, அத்தியாவசிய சேவையை கொண்டு செல்ல தேவைப்படும் அதிகாரிகள் தவிர வேறு ஊழியர்களை கடமைக்கு அழைக்க வேணரடாம் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
அவசர மற்றும் அத்தியவசிய கடமைக்காக ஊழயர்களை அழைப்பது என்பது திணைக்கள தலைவரின் விருப்புக்கு தடையாக அமையக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
