எரிபொருள் வரிசையில் காத்திருந்த பிரதி அதிபர் மரணம்

எரிபொருள் வரிசையில் மற்றொரு துரதிர்ஷ்டவசமான மரணத்தை காட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

உயிரிழந்தவர் எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பிரதி அதிபர் என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதி அதிபர் மயூரா பிளேஸில் எரிபொருள் வரிசையில் காத்திருந்து அங்கு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!