Diploma in Child Protection-2022

Diploma in Child Protection-2022
சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பாடநெறி-2022


மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பயிற்சி பிரிவினால் நடாத்தப்படும் சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பாடநெறி -2022 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Course Duration -1year

Mode : zoom/Online

Class: Weekend(Saturday /9am to 4pm)

Eligible:O/L with 3years Experience

விண்ணப்பிக்க வேண்டியவர்கள்: சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்/சிறுவர் பராமரிப்பாளர்கள்/சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள்/முன்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்/ தன்னார்வ நிறுவன பணியாளர்கள்/சிறுவர் இல்ல பராமரிப்பு பணியாளர்கள்
உங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய nisd.ac.lk என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ திரு.தவராசா தர்ஸன்
பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்/இணைப்பாளர்,
பயிற்சி பிரிவு, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்,லியனகே முல்ல, சீதுவ என்ற முகவரிக்கு உங்கள் சுயவிபரங்களை அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.மேலதிக விபரங்களுக்கு 0773344676 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!