நாளை கிழக்கு மாகாணப் பாடசாலைகள் நடைபெறும்

13.05.2022 நாளைய தினம் கிழக்கு மாகாண பாடசாலை மு.ப 7.30 தொடக்கம் பி.ப 12.30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பாடசாலைகள் மு.ப. 07.30 முதல் 12.30 வரை இடம்பெறும். க.பொ.த. (சா/த) வகுப்புக்களை பி.ப. 1.30 வரை நாடாத்தவும் என கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்தினை கருத்தில்கொண்டு அதிபர்கள் நேரசூசியினை ஒழுங்கமைத்துக்கொள்ளவும்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!