மே மாத சம்பளம் நிறுத்தப்படும் என்பது வதந்தியாகும்

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!