NEWS மருதானை புனித ஜோஸப் கல்லூரியில் தீ April 27, 2022April 27, 2022 Teacher 0 Comments மருதானை புனித ஜோஸப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் தீ பரவியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தீ இனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.SHARE the Knowledge