2024 ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை அதே வருடத்திற்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
இதன்படி விடுமுறை காலத்தை குறைத்து கல்வி நேரத்தை அதிகரித்து பாடத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் மதிப்பீட்டிற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்களை இணைத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2024 වසරේ සිට සාමාන්ය පෙළ හා උසස් පෙළ විභාග එම වසර තුළ පැවැත්වීමට බලාපොරොත්තු වන බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත් පවසනවා.
ඒ අනුව නිවාඩු කාලය අඩුකර අධ්යනය කාලය වැඩි කරමින් විෂය නිර්දේශ සම්පූර්ණ කිරීමට අවස්ථාව ලබාදෙන බවයි මාධ්ය වෙත අදහස් දක්වමින් අධ්යාපන අමාත්යවරයා සඳහන් කළේ.
විශ්වවිද්යාල ආචාර්යවරුන් උත්තර පත්ර පරික්ෂාව සඳහා සම්බන්ධවීම හරහා මේ වන විට එම කටයුතු ආරම්භ කර ඇති බවයි අධ්යාපන අමාත්යවරයා වැඩිදුරටත් සඳහන් කළේ.