சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்படவில்லை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை பிற்போட எந்தத தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை திட்டமிட்டபடி மே 23 ஆம் திகதி இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால், ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO decision taken to postpone the G. C. E. O/L Exam. The exams will commence from 23rd May 2022 – Commissioner General of Examinations

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!