விவசாயம் செய்ய அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க தீர்மானம்

வீட்டுத்தோட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விடுமுறை எடுக்க விரும்பும் அரசு ஊழியர்கள் விவசாயத் திணைக்களத்தில் தம்மைப் பதிவு செய்து உரிய நாளில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.

இது தொடர்பான பிரேரணை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!