• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

March 1 Protest – updates from Teachers and Principals

February 28, 2023
in NEWS, செய்திகள்
Reading Time: 1 min read
March 1 Protest – updates from Teachers and Principals
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

நாளை (01) கறுப்பு ஆடை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர்களின் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது, மார்ச் 01 வேலைநிறுத்தம் நடத்த முன்மொழியப்பட்டதோடு, கறுப்பு ஆடை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

நாளை பாடசாலைகளில் கறுப்பு ஆடைகளை அணிந்து அல்லது கறுப்பு துணிகளை கட்டிக் கொண்டு அதிபர், ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கொடுப்பனவை வழங்குதல், வங்கி வட்டியை உயர்த்துவதற்கும் வரி விதிப்பதற்கும் எதிராகவும், தேர்தலை ஒத்திவைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிரதான தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

හෙට (01දා) කළු ඇඳ විරෝධතාවයේ නිරත වීමට ගුරු සංගම් සන්ධානයේ නායකයන්ගේ සාකච්ඡාවේදී තීරණය කළ බව ශ්‍රී ලංකා ගුරු සංගමයේ සභාපති ජෝසප් ස්ටාලින් මහතා පැවසීය.

එම සාකච්ඡාවේදී මාර්තු 01 වැනි දින වැඩවර්ජනයක් පැවැත්වීමට යෝජනා වී ඇති අතර කළු ඇඳුමින් සැරසී වර්ජනයක් පැවැත්වීමට තීරණය විය.

හෙට දිනයේ විදුහල්පතිවරයා ඇතුළු ගුරුවරුන් පාසල්වල කළු රෙදි ඇඳගෙන හෝ කළු රෙදි බැඳගෙන රාජකාරියේ යෙදෙන බවද ඔහු පැවසීය.

ප්‍රවාහන දීමනාව නොදීම, බැංකු පොලිය වැඩි කිරීමට සහ බදු අය කිරීමට එරෙහිව, මැතිවරණ කල් දැමීමේ මර්දනයට එරෙහිව මෙම විරෝධතාව පවත්වන බව ඔහු පැවසීය.

දිවයිනේ ප්‍රධාන වෘත්තීය සමිති එක්ව හෙට වැඩවර්ජනය ක්‍රියාත්මක කිරීමට නියමිතයි.

 

Previous Post

Cabinet Decision for establishment of National Contributory Pension Fund

Next Post

Download Admission Card – EB of Development Officers Service

Related Posts

Extreme Hot weather - Health guidelines for students

Extreme Hot weather – Health guidelines for students

March 20, 2023
cut-off marks

Soon – Grade 5 Scholarship Cut-off Marks

March 20, 2023
Teachers Transfer board – Decisions on Monday

Teachers Transfer board – Decisions on Monday

March 18, 2023
Relaunched: interest-free loan for students who couldn’t enter state universities

Relaunched: interest-free loan for students who couldn’t enter state universities

March 18, 2023
Next Post
Development Officers Service

Download Admission Card - EB of Development Officers Service

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

கொட்டகல பாடசாலையில் 2 ஆசிரியர்கள் 2 மாணவர்களுக்கு தொற்று

March 16, 2021

𝐔𝐧𝐞𝐦𝐩𝐥𝐨𝐲𝐦𝐞𝐧𝐭 𝐆𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞𝐬 𝐏𝐥𝐚𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐞 – 𝟐𝟎𝟐𝟎

January 14, 2022

Short Course on School Management

November 26, 2021
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Extreme Hot weather – Health guidelines for students
  • Soon – Grade 5 Scholarship Cut-off Marks
  • Recruitment to the Post of Primary Grade Medical Officer of the Sri Lanka Ayurveda Medical Service – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!