Master of Education – Jaffna University

Teachmore

கல்வி முதுமாணி கற்கை நெறி 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
தகைமைகள் -அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் அல்லது உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும்
அத்துடன் 
குறைந்த பட்சம் 5 வருட கற்பித்தல் அனுபவம்
தெரிவு முறை-எழுத்துத் தேர்வும் நேர்முகத் தேர்வும்
காலம் – ஒரு வருடம்
மொழி மூலம் – தமிழ்
கட்டணம் – 185000 (5000 மீளளிக்கப்படும்)
விண்ணப்ப முடிவுத் திகதி 31.12.2021
Teachmore

Teachmore


SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!