கல்வி முதுமாணிப் பாடநெறிக்கான நேர்முகத் தேர்வு

தேசிய கல்வி நிறுவகம் நடாத்தும் கல்வி முதுமாணி கற்கைக்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஜுன் மாத்தில் நடாத்தப்படும் என தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.

ஜுன் மாதம் 4,5, 6 ஆகிய திகதிகளில் தமிழ் மொழி மூலமான நேர்முகத் தேர்வும் ஜுன் 1,2,3 ஆகிய திகதிகளில் சிங்கள மொழி மூலுமான நேர்முகத் தேர்வும் நடைபெறும் என தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!