ADVERTISEMENT

Mutual Transfer Request – ஆசிரியர்களுக்கான ஒத்துமாறல் கோரிக்கைகள்

  1. If you need to find the relevant partner for mutual transfer go to the following link to and provide the information.
  2. You will be able to find the details of the person whose request is relevant to your request.
  3. Make contacts with the appropriate person and make your transfers.
  4. Please note that we will not be involved in any of these process and will only make arrangements for the finding information.
  5. Once sufficient information is available, there will be an opportunity to view the details of teachers seeking transfer (link will be activated later)

  1. உங்களுக்கு ஒத்துமாறல் தேவையாயின் அதற்குரிய பங்காளரை கண்டு கொள்ள பின்வரும் இணைப்பில் சென்று தகவல்களை உட்செலுத்துங்கள்.
  2. உங்களது கோரிக்கைக்கு பொருத்தமான கோரிக்கையைக் கொண்டவரது விபரங்களை நீங்கள் கண்டுகொள்ள முடியும்.
  3. பொருத்தமானவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி உங்கள் இடமாற்றங்களை செய்துகொள்ளுங்கள்.
  4. மாகாணம் மற்றும் பாடங்களை முழுமையாக ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள்
  5. இதில் எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவகையிலும் நாம் தொடர்புபடுவதில்லை என்பதோடு, இடமாற்றத் தகவல்களைப் பரிமாறுவதற்கான ஏற்பாடுகளை மாத்திரமே மேற்கொள்கிறோம் என்பதைக் கவனித்தில் கொள்ளுங்கள்.
  6. போதுமானளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், இடமாற்றம் கோரும் ஆசிரியர்களின் விபரங்களை பார்வையிட சந்தர்ப்பம் கிடைக்கும்

  • Once sufficient information is available, there will be an opportunity to view the details of teachers seeking relocation
  • போதுமானளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், இடமாற்றம் கோரும் ஆசிரியர்களின் விபரங்களை பார்வையிட சந்தர்ப்பம் கிடைக்கும்
find

error: Content is protected !!