கிழக்கு மாகாண நியமனங்கள் மே 2 இல் வழங்கப்படும்

கல்விக் கல்லூரி டிப்ளோமாதாரிகளின் கிழக்கு மாகாண நியமனங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 02 ம் திகதி
கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம்பெறும் என கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!