புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமனம்
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதி பதிவியிலிருந்து மே 31 முதல் ஓய்வு பெறவுள்ளதாகவும், புதிய இராணுவத் தளபதியாக கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்க்பட்டு்ளளது.
எனினும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தொடர்ந்தும் பாதுகாப்பு பிரதானியாக செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.