வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர்

வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் ஜே. எம். கே. யூ. ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!