NEWS நாளை பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் இல்லை April 19, 2022April 19, 2022 Teacher 0 Comments நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு நாளை (20) பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.SHARE the Knowledge