கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான மேலதிக மாணவர் உள்ளீர்ப்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர்களை 2022-2021 கல்வி ஆண்டுக்காக மேலதிக உள்வாங்கில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது பதிவை பின்வரும் இணைய முகவரிக்குச் சென்று பூர்த்தி செய்து ஆவணங்கைள ஜுன் 3 ஆம் திகதிக்கு முன்னர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!