தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம். விண்ணப்ப பிரச்சினைகளுக்கானத் தீர்வுகள் (PDF)
தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கல்வி அமைச்சு முன்வைத்துள்ளது.
அவற்றை பின்வரும் இணைப்பில் உள்ள பீடிஎப் இல் பெற்றுக் கொள்ளலாம்.