• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home செய்திகள்

இன்று, மொழித் தேர்ச்சி வாய்மொழிப் பரீட்சைக்கு தோற்ற முடியாதவர்களுக்கான அறிவித்தல்

April 20, 2022
in செய்திகள்
Reading Time: 1 min read
of
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

அரச கரும மொழித் தேர்ச்சியின் வாய்மொழிப் பரீட்சைக்கு இன்று (20) நடைபெறுவதாகவும், இன்று தோற்ற முடியாமல் போனவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு அரக கரும மொழிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இன்று பரீட்சைக்குத் தோற்றுவதற்கான பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டும், பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனவர்கள் அது தொடர்பாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தாம் பரீட்சைக்குத் தொற்ற முடியாமல் போனமைக்கான காரணத்தையும் தமது அடையாளங்களையும் குறிப்பிட்டு ஆனணையாளர் நாயகத்திற்கு பதிவுத் தபாலில் கடிதத்தை அனுப்பி வைக்குமாறு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததாக, திணைக்களத்தின் வளவாளராகக் கடமையாற்றும் எம்.எம். செய்னுதீன் teachmore விற்கு உறுதிப்படுத்தினார்.

Previous Post

நாளை பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் இல்லை

Next Post

Certificate Course in English

Related Posts

Around 10 New Univeraities to be established

Around 10 New Univeraities to be established

September 7, 2023
National University of Education from next Year

National University of Education from next Year

September 7, 2023
No Job for 70% of Arts Graduates

No Job for 70% of Arts Graduates

August 22, 2023
One exam per Year – New Announcement

One exam per Year – New Announcement

August 6, 2023
Next Post
MEME 20220420 112027 edit 119380484271887

Certificate Course in English

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Updated Timetable: 300 Level Examination in Bachelor of Arts (External New Syllabus)

January 31, 2022

வடக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றப் பட்டியல்

November 22, 2018
Implementation of 2023 Annual Transfer of Combined Service 

Implementation of 2023 Annual Transfer of Combined Service 

January 16, 2023
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Bachelor of Arts Honors in Library and Information Studies 2023/2024
  • Post of Senior Professor, Professor, Senior Lecturer Grade I / II, Lecturer (Unconfirmed), Lecturer (Prob) – Faculty of Engineering
  • Posts of Library, Academic, Academic Support, Administrative and Clerical & Allied Grades

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!