அரச கரும மொழிகள் தேர்ச்சி

அரச உத்தியோகத்தர்களுக்கான அரச கரும மொழித் தேர்ச்சி கற்கைநெறிகளை நடாத்துவது தொடர்பில், அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.

குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவை சுருக்கமாக

  • கற்கை நெறிகளுக்கான ஒதுக்கீடுகள் முடிவடைந்துள்ளமையால் புதிய கற்கைநெறிகள் ஆரம்பித்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
  • வளப்பகிர்வாளருக்கான கொடுப்பனவுகளை செய்ய முடியுமாயின் கற்கைநெறிகளை ஆரம்பிக்கலாம்.
  • மொழித்தேர்ச்சியை பூர்த்தி செய்ய மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்குவதற்கு பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!