சாதாரண தர விடைத்தாள் மதிப்பீடு

நடைபெற்று முடிந்த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதலாவது கட்டம் ஜுன் 17 முதல் ஜுன் 26 முதல் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

85 பாடசாலைகளில் 106 மதிப்பீட்டு நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறும் என்றும் இப்பணியில் 32 368 அதிகாரிகள் கலந்துகொள்வர் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஜுன் 30 முதல் ஜுலை 9 ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் பணிப்பாளர் நாகயம் தெரிவித்துள்ளார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!