பேராதனைப் பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடல்

இலங்கையின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் உணவு நிலைமை காரணமாக, மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகம் மூடப்படும்.
பரீட்சைகள் உட்பட அனைத்து கல்வித் நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக விடுதிகளை உடனடியாக காலி செய்யுமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!