PRACTICAL TEST-GCE A/L 2021(2022)

PRACTICAL TEST-GCE A/L 2021(2022)

ஏற்கனவே நடாத்தப்பட்ட க.பொ.த உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் ேபான பரீட்சார்த்திகளுக்காக மீ்ண்டும் செய்முறைப் பரீட்சையை நடாத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னதாக இது தொடர்பான வேண்டுகோளை சமர்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி அப்பாடத்தின் செய்முறைப் பரீட்சையின் ஒரு பகுதிக்கோ அல்லது முழுமையாகவோ தோற்றாமல் போன பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்க முடியும்.

பரீட்சை சுட்டெண், பெயர், பாடம். தொலைபேசி இலக்கம் என்பவற்றை 0718156717 என்ற இலக்கத்திற்கு வட்சப் செய்து வேண்டுகோளை முன்வைக்கலாம்.

அல்லது எனற் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!