ETF அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் (ETF அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கானது)

2021ம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, அதாவது மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேலாக பெற்றுக் கொண்ட ETF அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு ETF நிறுவனத்தினால் ரூபா 15,000/- பெறுதியான புலமை பரிசிலுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தினை பெற கீழே உள்ள லிங்கை அளுத்தவும். அல்லது நேரடியாக மாவட்ட காரியாலயத்திற்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும்.


விண்ணப்ப முடிவுத்திகதி 2022.05.13 ஆகும்.

விண்ணப்பம்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!