NEWS மதிய உணவுத் திட்டத்தை தொடர முடியாத நிலை May 7, 2022May 7, 2022 Teacher 0 Comments நாட்டில் தற்போது நிலவும் பணவீக்க சூழ்நிலையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சில பாடசாலைகளில் மதிய உணவு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.SHARE the Knowledge