• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home சுற்றுநிருபம்

பாடசாலை நேர அதிகரிப்பு- நடைமுறைப்படுத்தலுக்கான சுற்றுநிருபம்

April 6, 2022
in சுற்றுநிருபம்
Reading Time: 1 min read
5 1
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் ஏப்ரல் 18 இன் பின்னர் பாடசாலை கற்றல் கற்பித்தல் நேரத்தை ஒரு மணித்தியாலம் அதிகரிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு 139 கற்றல் நாட்கள் மாத்திரமே காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் படி,

தமிழ் சிங்கள் பாடசாலைகள்

  • தரம் 1 தொடக்கம் 4 வரை – 30 நிமிடங்கள்
  • தரம் 4-தரம் 13 வரை – ஒரு மணித்தியாலயம்

முஸ்லிம் பாடசாலைகள்

  • கடமைகளை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக் கிழமை பாடசாலை நேரகாலத்தோடு முடிவடைவதால் வெள்ளி தவிர்ந்த ஏனைய வார நாட்களில் பிற்பகல் 3.15 வரை பாடசாலை நடாத்தப்படல் வேண்டும்.
  • அதிகரிக்கும் ஒரு மணித்தியாலயத்திற்காக 10 நிமிட இடைவேளை வழங்கப்படல் வேண்டும். இடைவேளை தொடர்பாக அதிபர் தீர்மானிப்பார்.
  • மேலதிக கற்றல் நேரம் உட்பட்ட நேரசூசியைத் தயாரிப்பது மற்றும் அதற்காக ஆசிரியர்களுக்கு பாடங்களை ஒதுக்குதல் என்பன அதிபரின் தீர்மானத்தின் படி இடம்பெறும்.

இவற்றில் ஏதேனும் பிரச்சினை நிலை தோன்றின்,வலயக் கல்விப் பணிமனையின் கல்விப் பணிப்பாளர் தீர்மானங்களை மேற்கொள்வார்.

FB IMG 1649255358319 edit 43745723387074
Previous Post

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றுடன் விடுமுறை

Next Post

கண்டியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டக்களத்தில்

Related Posts

Implementation of Annual and 10 years Teachers Transfers

Implementation of Annual and 10 years Teachers Transfers

May 15, 2023
Promotion of Officers in Grade III of the Development Officers’ Service to Grade II

Promotion of Officers in Grade III of the Development Officers’ Service to Grade II

May 15, 2023
Maintaining the Public Service under Normalcy

Maintaining the Public Service under Normalcy

May 15, 2023
All Island School Bharatha Natyam Competition 2023

All Island School Bharatha Natyam Competition 2023

May 11, 2023
Next Post
k

கண்டியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டக்களத்தில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Picsart 22 05 22 11 02 21 749

பர்தாவுடன் பரீட்சைக்கு அனுமதி !
முகத்தை மூட அனுமதியில்லை…!!

May 22, 2022

பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தென்கிழக்கு பல்கலையின் உபவேந்தராக நியமனம்

June 22, 2021
G.C.E. (A/L) Examination -2022(2023) – Selection of Examiner Application for Practical Boards

G.C.E. (A/L) Examination -2022(2023) – Selection of Examiner Application for Practical Boards

January 24, 2023
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • 39,000 teachers for national and provincial schools
  • National Level School ICT Championship – 2023
  • Speed up NCOE Student intakes

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!