எதிர்வரும் திங்கள் கிழமை அரச பாடசாலைகளுக்கும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.