பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நாளை (20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பின் ஜூன் 6 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும்