கிழக்கு மாகாணத்திலும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் பாடசாலைகள் நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக செயலாளரின் ஆலோசனைக்கமைய, கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் நாளை கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளார்.