நாளை பாடசாலை: மாகாண திணைக்கள தீர்மானம்

நாளை பாடசாலைகள் நடைபெறும் என மேல் மாகாணத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதே வேளை வடக்கு மாகாணப் பாடசாலைகளும் நாளை வழமை போன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!