கல்வியியல் முதுமாணி (Master of Education) -2021/22 (அணி XIV) இற்குரிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப்பரீட்சையானது 29.05.2022 அன்று மாலை 1.30 – 3.30 வரை இடம்பெறும்.
இதற்கான அறிவித்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
உயர்பட்டப்படிப்புகள் பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்