கல்வி முதுமாணி தேர்வுப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி முதுமாணி தேர்வுப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டு பிற்போடப்பட்ட இப்பரீட்சைக்கான புதிய திகதியை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன் படி, ஏப்ரல் 9 ஆம் திகதி பிற்பகல் 1.30 க்கு பரீட்சை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் தேவை எனில் 0212223608 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொள்ளலாம்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!