இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை அதிகாரிகளின் தகவல்கள் கோரல்
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் அதிகாரிகளின் தகவல்கள் கோரப்பட்டுள்ள போதிலும், அனைத்து தரவுகளும் வழங்கப்படவில்லை என்பதால் இதுவரை, சமர்ப்பிக்காதவர்கள் இணைப்பை பூரணப்படுத்தி அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.