NEWS பாடசாலை செல்ல முடியாமவர்களுக்கு விசேட விடுமுறை June 19, 2022June 19, 2022 Teacher 0 Comments NEWSதற்போதுள்ள நிலையில், தூர இடங்களுக்கு செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட விசேட லீவாக கணிக்கப்படும்.கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு.-ஜோசப் ஸ்டாலின் –பொதுச் செயலாளர்,இலங்கை ஆசிரியர் சங்கம்.SHARE the Knowledge