ஜோஸப் ஸ்டாலினுக்கு 12 வரை விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 28 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!