கல்விச் சேவை மற்றும் கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரின் குப்பைகள்

கல்விச் சேவைகள் கல்வி மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சராக செரேன் ராகவன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கல்வியியலாளராக தன்னை அடையாளப்படுத்தும் சுரேன் ராகவன் அவர்கள் இலங்கை சுதந்திரக் கட்சியின் தேசியபட்டியல் உறுப்பினராவார். சுதந்திர கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக பதவியை பொறுப்பேற்றுள்ள சுரேன் ராகவன் அவர்களுடைய குப்பைகள் சில வருமாறு.

அவர்களின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலில் எதிர்வரும் கல்விச்சீர்திருத்தை அமுல்படுத்துவது நாட்டின் துரதிஷ்டம்.

  1. சாந்த பண்டாரவின் நியமனம் மக்கள் நாடித்துடிப்புக்கு செய்த மிகப்பெரும் அகௌரவமாகும். வரலாற்றை வாசியுங்கள். உணர்வுமிக்க ஜனநாயகத்திற்கு தலை வணங்குங்கள்.
  2. 20 க்கு கை உயர்த்தியமை கல்வியியலாளனாக நான் செய்த மிகப் பெரும் பிழையாகும். நான் இறப்பதற்கு முன்னர் அதனை சரி செய்ய முடியுமான அனைத்தையும் செய்வேன்.
  3. ஜனாதிபதி அவர்களே ( உங்கள் சேவைக்கு நன்றி) மிக விரைவாக இடைக்கால அரசை நியமித்து பதவி விலகும் திகதியை அறிவியுங்கள்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!