• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home செய்திகள்

ஆசிரியர்கள் அதிபர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு

April 22, 2022
in செய்திகள்
Reading Time: 1 min read
MEME 20220422 102538 edit 88817315071343
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

ஏப்ரல் 25 ஆம் திகதி ஆசிரியர்களும் அதிபர்களும் வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக, ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு ஆசிரியர்களை அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்ற அனுமதிக்குமாறு அல்லது வேறு பொருத்தமான மாற்று வழியை அறிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.

எனவே ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைக்கு உரிய மாற்றுத் தீர்வை வழங்க வலியுறுத்தி எதிர்வரும் 25 ஆம் திகதி பணி பகிஷ்கரிப்பில் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

FB IMG 1650602502988 edit 88897527989039
Teachers Unions
Previous Post

பாடசாலை மட்டக் கணிப்பீடு: புள்ளிகளை அறிக்கைப்படுத்தல்

Next Post

கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் நியமனம்: சப்ரகமுவ மாகாணம்

Related Posts

Around 10 New Univeraities to be established

Around 10 New Univeraities to be established

September 7, 2023
National University of Education from next Year

National University of Education from next Year

September 7, 2023
No Job for 70% of Arts Graduates

No Job for 70% of Arts Graduates

August 22, 2023
One exam per Year – New Announcement

One exam per Year – New Announcement

August 6, 2023
Next Post
sabb

கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் நியமனம்: சப்ரகமுவ மாகாணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

333 1

Selection: Interest Free Student Loan Scheme for Selected Degree Programs – Academic Years – 2018 / 2019 / 2020

August 24, 2022
Circular No. 01/2023 Efficiency Bar Concessions.

Circular No. 01/2023 Efficiency Bar Concessions.

April 2, 2023
Picsart 22 08 12 09 55 24 446

Sri Lanka Power cut Schedule 2022.08.12

August 12, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • பிள்ளைகளிடத்தில் கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்துவதில் நவீன ஊடகங்களின் பங்களிப்பு
  • Vacancies – South Eastern University of Sri Lanka.
  • O/L Examination may also be postponed – Minister

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!