• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

பாடசாலைக்கு வருவதற்கு 1000 ரூபாய்க்கு மேல் செலவு

August 24, 2022
in NEWS, செய்திகள்
Reading Time: 1 min read
பாடசாலைக்கு வருவதற்கு 1000 ரூபாய்க்கு மேல் செலவு
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருவதற்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவுமு் எனவே,  ஆசிரியர்களுக்கு சில சலுகைத் திட்டம் தேவை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புறப் பாடசாலைகளை விட புற நகர்ப் பாடசாலைகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் வருவதில் கடும் சிரமம் ஏற்படுவதுடன், போக்குவரத்துக்கு மட்டும் அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலைமையின் தீவிரத்தன்மையைப் புரிந்து கொள்வதற்கு மாகாணங்களுக்கு வர வேண்டும் எனவும் அண்மையில் புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது இந்த நிலைமையை நன்கு புரிந்து கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் போக்கு வரத்து சிரமங்கள் காரணமாக பாடசாலைகளை நடத்துவதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Previous Post

Recruitment of Development Officers for Teacher Service in North Central Province – 2022

Next Post

Revised Muslim School Calendar 2022

Related Posts

Vocational training for students after A/L, O/L exams this year: Minister

Vocational training for students after A/L, O/L exams this year: Minister

October 1, 2023
An Educational management service according to a new service minute

An Educational management service according to a new service minute

September 27, 2023
Pre School Education is compulsory

Pre School Education is compulsory

September 27, 2023
Court approves appointment of Principal Service

Court approves appointment of Principal Service

September 27, 2023
Next Post
Revised Muslim School Calendar 2022

Revised Muslim School Calendar 2022

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Vacancies – NILIS National Institute of Library and Information Sciences

September 6, 2020
Notice on registration for University – from UGC

Notice on registration for University – from UGC

December 8, 2022

Post of Temporary Lecturer of Marketing Management

January 24, 2019
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Bachelor of Arts Honors in Library and Information Studies 2023/2024
  • Post of Senior Professor, Professor, Senior Lecturer Grade I / II, Lecturer (Unconfirmed), Lecturer (Prob) – Faculty of Engineering
  • Posts of Library, Academic, Academic Support, Administrative and Clerical & Allied Grades

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!