Work From Home மீண்டும் அறிமுகம்
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளை சேமிக்கும் நடவடிக்கையாக work from home வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த நெருக்கடியினால் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் நாம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.