சேவை ஏற்புத் திகதி நீடிப்பு

கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவை 3-ஐ (ஆ) தரத்திற்கு உள்ளீர்ப்பு செய்தல் 2021 சகல மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், சகல தேசிய மற்றும் மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், 2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கும்,
செவ்வாய்க்கிழமை, 17 மே 2022 / , ,
2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவை 3-ஐ (ஆ) தரத்திற்கு உள்ளீர்ப்பு செய்தல் 2021 சகல மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், சகல தேசிய மற்றும் மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், 2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கும்,
“2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கு 2022.05.04 திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை ஆசிரியர் சேவையின் 3-ஐ (ஆ) தரத்திற்காக நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது. கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளின் காரணமாக கடமையை பொறுப்யேற்கும் திகதி 2022.05.31 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதை அறியத்தருகிறேன்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!