Z – SCORE இவ்வாரம் வெளியாகும்
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி (Z – SCORE), இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி.உடவத்த இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் இல்லாமை காரணமாவே, வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.