ஆசிரிய அதிபர் சங்கங்களின் போராட்ட அறிவித்தல்

 

சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரும் போராட்டத்தின் அடுத்த நகர்வுகளை ஆசிரிய அதிபர் தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.

அவை பின்வருமாறு:

21,22 ஆம் திகதிகளில் பணிப் பகிஷ்கரிப்பு

25 ஆம் திகதி 200 க்கு குறைந்த மாணவர்கள் கொண்ட பாடசாலையின் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பம். 2 மணி முதல் நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம்

ஒக்டோபர் 25 முதல் நவம்பர் 2 வரை பெற்றாரை தெளிவுபடுத்தல்

நவம்பர் 3 ஆரம்பமாகும் அனைத்து பாடசாலைகளின் முன்பாக பெற்றார் ஆர்ப்பாட்டம்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!