NEWS இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சை நவம்பரில் October 21, 2021 Teacher 0 Comments இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சை நவம்பரில் நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பரீட்சை நவம்பர் 28 ஆம் திகதி 9 மாகாணங்களினதும் பிரதான நகரங்களில் நடைபெறும் என பரீட்சைத் திணைக்கள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது SHARE the Knowledge