NEWS க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்திற்கான டியுசன் வகுப்புக்களை 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதி October 30, 2021 Teacher 0 Comments க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்திற்கான டியுசன் வகுப்புக்களை 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதி சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது. வகுப்புக்கான கொள்ளவில் 50 வீதமானவர்களை உள்ளடக்கி வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. SHARE the Knowledge